தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற 'திறன் 26' நிகழ்வு - ஆட்சியர் பங்கேற்பு
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் 'திறன் 26' நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திறன் மேம்பாடு குறித்த ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.