தென்காசி: தமிழ்நாட்டில் அதிரடி! 38 திருட்டு வழக்குகள் கொண்ட கும்பல் உட்பட பலர் கைது
தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் பாக்கு திருட்டு, புகையிலை கடத்தல் மற்றும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். விரிவான தகவல்களை ஆடியோவில் கேளுங்கள்.