ஆவுடையார் கோவில்: வரலாற்றில் புதிய திருப்பம் - தலை இல்லாத புத்தர் சிலை பெரிய கண்மாய் பெருமடை வாய்க்கால் மேட்டில் கண்டுபிடிப்பு
Avudayarkoil, Pudukkottai | Aug 26, 2025
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பெரிய கன்மாய் பெருமடை வாய்க்கால் மேட்டில் தலை இல்லாத புத்தர் சிலை...