போச்சம்பள்ளி: மாசடைந்து பச்சை நிறத்தில் வந்த பாரூர் தென்பெண்ணை ஆற்று நீர் - நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம்
பாரூர் தென்பெண்ணை ஆற்றில் வந்த தண்ணீர் மாசடைந்து பச்சை நிறத்தில் வந்ததால் பதற்றம்- நோய் தொற்று பரவும் அபாயம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் தென்பெண்ணை ஆற்றிலிருந்து உபரி நீர் பாரூர் ஏரிக்கு வரப்பெறுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தென்பெண்ணை ஆற்றில் வந்த தண்ணீர் மாசடைந்து பச்சை நிறத்தில் வந்தது