நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: அதிகபட்சமாக 7.82 செ.மீ பதிவு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால், அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 7.82 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 1.78 செ.மீ மழை பதிவான நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை நிலவரம் குறித்த விரிவான தகவல்கள் இதோ.