திண்டுக்கல் கிழக்கு: சிறுமலையில் கஞ்சா விற்பனை: 67 வயது மூதாட்டி கைது
திண்டுக்கல் சிறுமலை, தாழைக்கடை பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த லட்சுமி (67) என்ற மூதாட்டியை தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.