திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் - காகித கப்பல் விட்டு போராட்டம்
திண்டுக்கல்-கரூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை கண்டித்து, DYFI மற்றும் மாதர் சங்கத்தினர் காகிதக் கப்பல் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேம்பாலம் அமைக்க கோரி போராட்டம்.