ஆத்தூர்: ஆத்தூர் அருகே விளைநிலங்களைச் சேதப்படுத்தும் ஒற்றை யானை: விவசாயிகள் கடும் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் புகுந்த ஒற்றை யானை தென்னை, பாக்கு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.