அரியலூர்: அரியலூர் செவிலியர் பணி விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அரியலூர் அரசு மருத்துவமனைகளில் 61 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், விடுபட்ட சான்றிதழ்களை அக்டோபர் 3-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.