நாகப்பட்டினம்: கோயில் மின்விளக்கு சாரத்திலிருந்து விழுந்து ஒப்பந்ததாரர் பலி
நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மின்விளக்கு சாரத்தைப் பிரிக்கும்போது, தூத்துக்குடியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பெரியதுரை கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து நாகப்பட்டினம் நகரக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.