தென்காசி: நாகையில் அடுத்தடுத்து கைது! ரயிலில் கஞ்சா, கூரியரில் போதை மாத்திரை- சிக்கியது யார்?
நாகை மாவட்டத்தில் ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞர்கள் மற்றும் கூரியர் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.