கொடைக்கானல்: கொடைக்கானலில் வாரச் சந்தைப் பகுதியில் கழிவு நீர் பெருக்கி வியாபாரிகள் பாதிப்பு
ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலில் பிற்பகலில் நீண்ட நேரம் மழை பெய்தது. வாரச் சந்தைப் பகுதியில் கழிவு நீர் பாய்ந்தது. இதனால் வியாபாரிகள் பெரும் நட்டத்தை சந்தித்தனர். பல பகுதிகளிலும் 30 நிமிடமும் மேலாக மழை இருந்தது.