ஆவுடையார் கோவில்: செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட VCK இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒக்கூர் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் மற்றும் பள்ளிக்கூடம் இடம் ஆக்கிரமிப்பு குளம் ஆக்கிரமிப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வீசி காவினர் எஸ் டி பி கட்சியினர் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.வட்டாட்சியர் தலைமையின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் என உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.