திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கலில் சிங்கப்பண் சிறப்பு அதிரடி படையினர் பணியீடு துவக்கம்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மதுரையில் பயிற்சி முடித்த 5 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 8 காவலர்களின் பணியினை துவக்கி வைத்தார். சிறப்பு காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டியுள்ளார்.