சிவகங்கை: சுகாதாரத் துறை பதவிப் பெயர் மாற்றம்: சிவகங்கை ஆட்சியரிடம் செவிலியர்கள் மனு
சுகாதாரத் துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் மகப்பேறு உதவியாளர்களின் பதவிப் பெயர் மாற்றத்தை ரத்து செய்யக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் ஊழியர் சங்கத்தினர் மனு அளித்தனர். தங்களின் பணி உரிமைகள் பாதிக்கப்படுவதாக செவிலியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.