நாங்குநேரி: நாங்குநேரி அருகே மின்னல் தாக்கி 18 ஆட்டுக்குட்டிகள் பலி - வாழ்வாதாரத்தை இழந்த விவசாயி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பருத்திப்பாடு பகுதியில் மின்னல் தாக்கியதில் 18 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்தன. ஆடு மேய்க்கும் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தளவாய், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.