திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத சாமியார் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு அமர்ந்திருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அந்த சாமியாரிடம் ரகளையில் ஈடுபட்டார்.அப்போது அதனை அருகே இருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார் அதன் வீடியோ தற்போது மிக வேகமாக சமூக வலைதளங்களை பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது