திண்டுக்கல் கிழக்கு: நபிகள் நாயகம் பிறந்த நாளில் திண்டுக்கல் முழுவதும் அனைத்து மதுக்கடைகளும் மூடு
26 ஆகஸ்ட் 2026, நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகை மதுபானக் கடைகளும் மற்றும் மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும். எந்தவித மதுவிற்பனையும் நடைபெறக் கூடாது என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.