மதுரை தெற்கு: "மதுரையில் 2 நாட்கள் நடைபெறும் நாட்டின் நாய்கள் கண்காட்சி-ஏராளமான நாட்டின நாய்கள் கண்காட்சியில் பங்கேற்பு"
மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய நாட்டின நாய்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு இணைந்து நடத்தும் நாட்டின நாய்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது இந்த கண்காட்சியில் முதல் நாளான இன்று எட்டு வகையான நாட்டின் நாய்களும் நாளை வெளிநாட்டு நாய்களும் பங்கேற்க உள்ளன இன்று காலை முதலே ஏராளமான நாய்களின் உரிமையாளர்கள் தங்களது நாட்டின் நாய்களுடன் தங்களது காட்சிப்படுத்த தமுக்கம் மைதானம் வந்திருந்தனர்