சிவகங்கை: காவலர் நினைவு நாள் அனுசரிப்பு - வீரவணக்கம் செலுத்திய காவல்துறை
சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், அவர்களின் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.