தென்காசி: மண்ணுக்குள் புதைத்து மது விற்பனை: காந்தி ஜெயந்தியில் போலீஸ் அதிரடி!
காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததை பயன்படுத்தி, மண்ணுக்குள் மதுவை புதைத்து வைத்து விற்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி, தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நடந்த அதிரடி சோதனையில் ஆயிரக்கணக்கான பாட்டில்கள் சிக்கியுள்ளன.