தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் மீது டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த டி.டி.வி. தினகரன், முதல்வர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.