நாமக்கல்: முல்லை நகருக்கு வருகின்ற 10ம் தேதி வரும் Deputy CMக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் - செயற்குழு கூட்டத்தில் முடிவு
நாமக்கல் முல்லைநகரில் திமுக அலுவலகத்தில் வரும் 10 ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிக்காகவும், திமுக நிகழ்ச்சிக்காகவும் வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன