தென்காசி: 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! தென்காசியில் என்ன நடந்தது?
தென்காசியில் நடந்த 'உயர்வுக் படி 2026' வழிகாட்டுதல் முகாமில் 32 மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உடனடி சேர்க்கை பெற்றுள்ளனர். உயர்கல்வி குறித்து மாவட்ட ஆட்சியர் வழங்கிய முக்கிய அறிவுரைகளைத் தெரிந்துகொள்ள முழு பதிவை கேளுங்கள்.