பவானி: வட்டாட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
Bhavani, Erode | Sep 25, 2025 வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனுக்களை விரைந்து முடிக்க போதிய அவகாசம் கொடுக்காததால் பணி நெருக்கடி ஏற்படுவதை கைவிட வேண்டும் வருவாய் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் அரசு பணியில் இறக்கும்போது கருணை அடிப்படையில் ஆன பணி நியமனத்தினை அஞ்சு சதவீதமாக குறைத்ததை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்