செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் புதிய சாலை தடுப்புகள் அமைப்பு
சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள திருக்கச்சூர் பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க சாலை தடுப்புகள் நேற்று அமைக்கப்பட்டன. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.