தென்காசி: சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் தேதிகள் குறித்த முழு விபரம் இதோ. முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.