செங்கல்பட்டு: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறிச்சோடியது: 500 சிறப்பு பேருந்துகள் தயார்
தொடர் விடுமுறையையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், வழக்கத்தை விட பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால், முனைய வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.