போச்சம்பள்ளி: இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அராஜகம் - 2 பேர் கைது
போச்சம்பள்ளி அருகே பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி அழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுக்க முயன்ற வெங்கடேஷ் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.