கிண்டி: சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண்கள்!
Guindy, Chennai | Sep 24, 2026 சென்னையில் பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிங்கப்பெண்கள் குழுவினர் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் உதவி எண்கள் மற்றும் 'காவல் உதவி' செயலியை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.