கொடைக்கானல்: கொடைக்கானலில் அடர்ந்த பனிமூட்டம்: சுற்றுலா வாகனங்கள் அணிவகுப்பால் கடும் நெரிசல்
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. காலை முதலே நிலவும் அடர்ந்த பனிமூட்டத்தால் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து செல்வதோடு, நகரில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.