ஏரல்: தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அதிகாரிகள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏரல் ஆற்றுப்பாலம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மற்றும் நீர்வரத்து கால்வாய்களை வேளாண்மை இயக்குனர் முரளிதரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.