கோவை வடக்கு: விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு: மண் மற்றும் நீர் பரிசோதனை முகாம்
பெரியநாயக்கன்பாளையம் நஞ்சுண்டபுரத்தில் வரும் 22-ம் தேதி நடமாடும் மண் பரிசோதனை வாகனம் வருகிறது. தடாகம் மற்றும் நஞ்சுண்டபுரம் விவசாயிகள் மண், நீர் பரிசோதனை செய்துகொள்ளலாம். கட்டணம் தலா ரூ.30. விவரங்களுக்கு 9003976030 என்ற எண்ணை அழைக்கவும்.