செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் ஆப்பூர் பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் எரிப்பு - சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம்
சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூர் பகுதியில் காலி மனைகளில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.