செங்கல்பட்டு: 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தாசரி குன்னத்தூர் சாலை சீரமைப்பு பணி
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாசரி குன்னத்தூர் சாலை சீரமைப்பு பணிகள் வனத்துறை அனுமதி மறுப்பால் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.