திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அரசு பள்ளிகளில் Good Touch-Bad Touch, போக்சோ சட்டம் விழிப்புணர்வு
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் சரகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு Good Touch, Bad Touch, போக்சோ சட்டம் மற்றும் பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.