அரியலூர்: அரியலூரில் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி நா.மிருணாளினி தலைமையில் 22 அக்டோபர் அன்று பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் தேவையான ஆதரவு பற்றி விவாதிக்கப்பட்டது.