திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: இலவச கண் பரிசோதனை முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திண்டுக்கல்லில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இதில் 15 பேருக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.