தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. காமராஜ் நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அரசு அளித்த வாக்குறுதிகளை சிந்தித்து வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். வருகின்ற 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.