காஞ்சிபுரம்: கீழ்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கீழ் கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார் இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்