தென்காசி: மது போதையில் கார் ஓட்டி விபத்து: தென்காசியில் பெரும் பரபரப்பு
நெல்லை - தென்காசி சாலையில் மது போதையில் கார் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய மெக்கானிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிமெண்ட் தொட்டிகள் மீது கார் மோதி நொறுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.