தருமபுரி: ஒகேனக்கல்லில் பரிசல் தொழிலாளர்கள் போராட்டம்: நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரிக்கை
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, பரிசல் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.