தூத்துக்குடி: தூத்துக்குடி நகை திருட்டு வழக்கு: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23.5 பவுன் நகை திருடிய வழக்கில், பாண்டி என்பவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றொருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.