ஆண்டிமடம்: அரியலூர்: ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.