செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், பழையனூர், பூதூர். கீழக்கண்டை, வெட்டூர், ஓணம்பாக்கம், அண்டவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 7 அங்கன்வாடி மையங்கள், 1 சேமிப்பு கிடங்கு, 1 பள்ளி கட்டிடத்தை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்