பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூரில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடிகளைப் பிரித்தல் மற்றும் இடமாற்றம் செய்வது குறித்து அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது மற்றும் எல்லைகளை மாற்றி அமைப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.