அணைக்கட்டு: வேலூர் பொய்கை ஊராட்சியில் கிராம சபா கூட்டம்: முக்கிய ஆலோசனைகள்!
வேலூர் மாவட்டம் பொய்கையில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் தூய்மை பாரதம், குழந்தை பாதுகாப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.