குடியாத்தம்: வேலூர்: இருசக்கர வாகனத்தில் யானை தந்தம் கடத்திய 3 பேர் கைது!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆந்திராவிலிருந்து இருசக்கர வாகனத்தில் யானை தந்தம் கடத்தி வந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்து, தந்தங்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.