வண்டலூர்: வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் கிடங்கில் தீ விபத்து
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் செயல்படும் தனியார் ஹோட்டல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.