மதுரை கிழக்கு: முதலமைச்சர் விஜய் வந்து கட்டிப்பிடிக்க வேண்டும்: நடுரோட்டில் இளம்பெண் பிடிவாதம்!
தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் வந்து தன்னை கட்டிப்பிடிக்கும் வரை நடுரோட்டில் இருந்து நகர மாட்டேன் என இளம்பெண் ஒருவர் படுத்துக்கொண்டு பிடிவாதம் பிடிக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.